பொது இடத்தில் வாளுடன் நின்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் அல்வாய் மனோகரா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது.குறித்த இடத்தில் வாள்கள், இரும்புக் கம்பி கள்,
கொட்டன்களுடன் ஆறு பேர் கொண்ட இளைஞர் குழு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்றுள்ளது. தகவல் அறிந்து சம் பவ இடத்துக்கு விரைந்த நெல்லியடி பொலிஸார் இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட வேளை அதில் ஐந்து இளைஞர்கள் தப்பிச் சென்றுள் ளனர். அப்போது அல்வாயைச் சேர்ந்த 21 வயது டைய இளைஞர் ஒருவரை மடக்கிய பொலிஸார் அவரை கைது செய்தனர். கைது செய்த இளை ஞனிடமிருந்து வாள் ஒன்றும் இரும்புக் கம்பி ஒன்றினையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment