October 12, 2015

வவுனியாவில் வெவிமர்சையாக நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தினம் (படங்கள் இணைப்பு)

மூத்தோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் பலூன் உடைத்தல் ,முட்டி உடைத்தல் ,பணிஸ் உண்ணுதல் ,தேசிக்காய் கொண்டு செல்லல் ,தேங்காய் திருவல்,சோடியாக ஊசி,நூல் கோர்த்தல் ,சங்கீத கதிரை என்பன இடம் பெற்று
பரிசில்கள் வழங்கி வைக்க பட்டன .

வயத்தில் மூத்த தேவநேசன் ஐயா அவர்கள் கௌரவிக்க பட்டதுடன் ,கணவனை இழந்து தேனீர் கடை வைத்து சீவியத்தை நடத்தும் திருமதி மேரி அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்க பட்டது .

மேலும் கலந்து கொண்ட ஆண் ,பெண் மூத்தோர்கள் அனைவரின் பெயரும் குலுகளுக்கு உட்பட்டு ஒரு ஆண் ,ஒரு பெண் மூத்தோர் தெரிவு செய்யப்பட்டு பெறுமதியான கை தொலைபேசி வழங்கி வைக்க பட்டது .

நன்றி உரையின் பின்னர் அனைவருக்கும் மதிய உணவு அமரர் கனகசிங்கம் ஞாபகார்த்தமாக வழங்கி வைக்க பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.












No comments:

Post a Comment