காலம் கடத்தவே உள்ளக விசாரணை : ரஜீஹரின் தந்தை மனோகரன்!
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசையும் உள்ளடக்கியதொரு பொறிமுறை காலம் கடத்தும் வேலையே தவிர நீதி வழங்குவதற்கானதல்ல என்கிறார் இலங்கை திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தை மருத்துவர் மனோகரன்.
No comments:
Post a Comment