அன்பிற்குரிய தமிழ் மக்களே! விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. சுயநிர்ணயஉரிமைக்கான வேட்கையை தாங்கிநிற்கும் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேடதாரிகளை தோற்கடிப்பதற்கு தயங்காதீர்கள்,
தாமதிக்காதீர்கள். எம்மை சூழ்ந்து வரும் அரசியல் முள்ளிவாய்க்காலை தடுத்து நிறுத்த வேண்டும் ஆயின், தமிழ்; தேசியக் கூட்டமைப்பினரை எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
தமிழின அழிப்புக்கு நீதி பெறுவதைதவிர்க்கும்,தடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் முயற்சியின் ஒரு துளியே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஆவணப் படம்.
நன்றி பதிவு.com
No comments:
Post a Comment