August 20, 2015

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானிற்கு புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக அக்கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொது தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐ.ம.சு.முன்னனனியில் போட்டியிட்டு இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மற்றும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment