ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துக்கு தாம் ஆதவு வழங்க முன்வந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மக்களால் வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் புதிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படும் பட்சத்தில், அதற்கான ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்கும் அதன் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment