இளைஞர்களே நாட்டில் சமாதானத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் மிக முக்கிய பங்குதாரர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள செயலாளர் நாயகம், இன்று காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
'நாட்டில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் இந்நாட்டின் இளைஞர்களுக்கு பாரிய பங்களிப்பு செய்ய சந்தர்ப்பம் உள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment