August 7, 2015

தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விலகுமாறு மூதூர் வேட்பாளர் முன்னணியிருக்கு தொலைபேசி அழைப்பு!!

திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் வேட்பாளர்களுக்கு தொலைபேசி (0778805052) என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்ட முதூர் பிரதேச சபை உறுப்பினர் திரு மோகன்  வடமாகாண அமைச்சர் திரு தண்டாயுதபாணி உங்களை சந்திக்க விரும்புவதாகவும் மூதூர் பிரதேத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விலகுமாறும் கூறி இந்த சந்தர்பத்தை நழுவவிடவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment