கனடாவில் முதல் முதல் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான திகா சிற்சபைஈசன் அவர்கள் தமது கட்சியின் சார்பில் இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளுக்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும், அனைத்துலக விசாரணை தமிழின அழிப்பை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் எனவும் கூறினார்.
இவ் நேர்காணல் ஆகஸ்ட் 28, 2015 ல் CTR அரசியல் களம் நிகழ்வில் இடம்பெற்றது.
இந்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்...
இவ் நேர்காணல் ஆகஸ்ட் 28, 2015 ல் CTR அரசியல் களம் நிகழ்வில் இடம்பெற்றது.
இந்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்...
No comments:
Post a Comment