டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup2015 – 30.07.2015 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது
இவ் சுற்றுப்போட்டியில் Denmark,Faroe Islands,Germany,U.S.A, Finland,
Ireland,Norway,Lithuania,Island, England. உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன.
Ireland,Norway,Lithuania,Island, England. உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன.
இவ் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு Park Alle யில் இருந்து Vildbjerg நகர் ஊடாக Sports Alle யை சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம் வந்தனர்.
No comments:
Post a Comment