July 30, 2015

அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்த வடமாகாண முதல்வர்!சீ.வி.விக்னேஸ்வரன்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமரத்துவமடைத்த முன்னாள் இந்திய குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் கையேட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
கையொப்பமிட்டுள்ளார்.
யாழ்.இந்திய துணை தூதரகத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கையேடு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் இன்றைய தினம் கையொப்பமிட்டு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment