July 16, 2015

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் அரச வடபிராந்தி பேரூந்து நடாத்திய கொலை வெறித் தாக்குதல்!5 மாடுகள் பலி(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த வடபிராந்திய போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று சிறுப்பிட்டிப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை மோதித் தள்ளியதில் 8க்கும் அதிகமான மாடுகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளன.

பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளன. கண்மூடித்தனமான முறையில் அதி வேகமாக பேரூந்துகளைச் செலுத்தி வந்ததாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.





No comments:

Post a Comment