நோர்வே உதவித்திட்டம்" நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம்
வடமராட்ச்சி கிழக்கு வத்தராயன் மக்களிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக
இதுவரை வாழ்வாதார உதவி வழங்கப்படாதவர்கட்க்கும் வாழ்வாதாரத்தில் பின்
தங்கிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி உள்ளனர்.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அவர்கள், தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் மணிவண்ணன்
அவர்கள் , திரு.சிறிகலாதன் அவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர்
அணி பொறுப்பாளர் திரு.சத்தியசீலன் அவர்கள், திரு.கிருசாந்த, மற்றும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொகுதி அமைப்பாளர் திரு.காண்டீபன் ஆகியோர்
உதவி வழங்கினர்.










No comments:
Post a Comment