June 29, 2015

யாழ்ப்பாணம் உயர் பட்டப்படிப்புகள் கல்லூரி மாணவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு!

யாழ்ப்பாணம் உயர் பட்டப்படி கல்லூரி மாணவர்களுடன்  நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது. இச் சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
,மக்கள் முன்னணியின் கட்சி அமைப்பாளர் விசுவலிங்கம் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment