June 16, 2015

கொள்ளுப்பிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று மீட்பு!

கொள்ளுப்பிட்டி கடற்கரை பகுதியிலிருந்து இறந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்தே இந்த சடலம்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 71 வயது மதிக்கத்தக்கவர் எனவும் இவர் கொழும்பு 08 பகுதியில் வசித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment