ஈ.பி.டி.பியின் நெடுந்தீவுப் பொறுப்பாளரான ரெக்சியனை கொன்றுவிட்டு சிறை சென்ற முன்னாள் ஈ.பி.டி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கமல் தோழர் என்று
அழைக்கப்படும் கமலேந்திரன் நேற்று இரவு ரெக்சியனின் மனைவியின் வீட்டில் மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு அப்பகுதி மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
ரெக்சியனைக் கொலை செய்த கமலை பொலிசார் அனைத்து ஆதாரங்களுடனும் கைது செய்து கொலை செய்வதற்குப் பயன்படுத்திய துப்பாக்கியைக்கூட மீட்டு அதனை நீதிமன்றில் ஒப்படைத்திருந்தார்கள்.
இவ்வாறு இருந்தும் இந்தக் கொலைகாரனுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான கொலைகாரர்கள் தற்போதும் தீவகத்தில் நடமாடித் திரிவதால் அப்பகுதி மக்கள் பெரும் கலகம் அடைந்துள்ளனர்.
கமல் பிணையில் விடுவிக்கப்பட்டதால் தமக்கு பெரும் ஆபத்து உள்ளதாக ரெக்கியனின் உறவினர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment