June 2, 2015

வவுனியாவில் இடம் பெற்ற வாக்களார் தின நிகழ்வு.!

வாக்காளர் தினத்தித்தினை முன்னிட்டு
விழிப்புனர்வு பேரணியும் பொதுக்கூட்டமும்
வாக்காளர் தினத்தித்தினை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புனர்வு எற்படுத்தும் வகையில் விழிப்புனர்வு பேரணியும் பொதுக்கூட்டமும்
வடமாகாண தேர்தல்கள் திணைக்களத்தின் எற்ப்பாட்டில் நேற்றைய தினம் வவுனியாவில் இடம் பெற்றுள்ளது.
விழிப்புணர்வுப்பேரணி வவுனியா ஹொறவப்போத்தாண வீதியில் இருந்து ஆரம்பமாகி பஜார் வீதி வழியாக வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்ததை தொடர்ந்து. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் விழிப்புணர்வுக பொதுககூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மேல்மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரியா வடமாகண தேர்தல் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எ .எம் ஒ. நபீர் மற்றும் கிளிநொச்சி. யாழ்ப்பாணம். முல்லைத்தீவு. மன்னார். வவுனியா தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோக்கத்தர்கள் கலந்து கொண்டனர.

No comments:

Post a Comment