June 15, 2015

ஜ.நாவின் 29-வது கூட்டம் ஆரம்பமாகும் நாளில் இனவழிப்பு புகைப்படப் போராட்டமும் ஆரம்பம்!

ஐ நா சபையின் 29 வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று 15.6.2015 ஆரம்பமாகிய நிலையில் ஐநா முன்றலில் இலங்கையில் நடந்த இன அழிப்பு ஆதாரப் புகைப்படங்களை 16.6.2015 தொடங்கி 26.6.2015 வரை நீதி கோரும்
வகையில் பல்லின மக்களுக்கு பார்வைக்கு வைக்க உள்ளோம்.எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஐ நா சபை விசாரணை அறிக்கை வெளி வர இருப்பதால் அது ஒரு நீதியான அறிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆதாரங்களை வைத்து நீதி கேட்கப்படுகின்றது .
இப் போராட்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் தொடர் போராட்டமாக நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
aina kankaadchi

No comments:

Post a Comment