கிளிநொச்சி, மலையாளபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.இதே இடத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அன்ரனி றொனி (வயது-48)என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment