கிளிநொச்சி ரயில் நிலையம் அருகில் இருந்து பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு வீதியால் சென்ற பொதுமக்கள் அழுகுரல் கேட்ட திசையை நோக்கிச் சென்று பார்த்தபோது அங்கே பெண் சிசு ஒன்று அநாதரவான
நிலையில் அழுது கொண்டிருந்ததனை அவதானித்துள்ளனர்.
உடனடியாகவே கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த சிசுவை கையளித்தனர். பொலிஸார் அந்த சிசுவை கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருதாக தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment