கோசன்ஸ் நகரில் அமைந்துள்ள நூலகத்தில் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் கண்காட்சி
காலம்காலமக ஈழதேசம் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருவதை டெனிஸ்
மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் எடுத்துக்காட்டும் முகமாக கடந்த 05.03.2015 தொடக்கம், கோசன்ஸ் நகரில் உள்ள பொது நூலகத்தில் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒரு கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இப்படியான சிறிய செயல்பாட்டின் ஊடக நாம் வாழ்ந்து வரும் நகரங்களில் எமது தாயகம் சம்பந்தமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும், ஆகையால் இதேபோல் நீங்களும் உங்கள் நகரங்களில் உள்ள நூலகங்களில், கண்காட்சியை வைப்பதற்கு விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தாயக விடுதலைக்காக விலைமதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்த எமது மக்களையும், மாவீரர்களின் தியாகங்களையும் பேணிக்காக்க வேண்டியது எங்கள் எல்லோருடைய கடமையாகும்.
ஒழுங்கமைப்பு : டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
தொலைபேசி இலக்கம் : 51272325

No comments:
Post a Comment