கடந்த வருடம் புதுச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியா சென்று ஈழ அகதிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு, புதுச்சேரி காவற்துறையினர் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின்ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜுன் மாதமளவில் 150 ஈழ ஏதிலிகள் அவுஸ்திரேலியா சென்ற நிலையில் தற்போது அவர்கள் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களை தந்துதவுமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
குறித்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியமைக்காக, படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனையோரையும் கைது செய்யும் நோக்கில் இந்த தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment