இலஞ்ச
ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குவின் முன்னிலையில் ஆஜராக பாதுகாப்பு
அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலை
வைத்தியசாலைக்கும் சென்றார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காகவே அவர், அங்கு சென்றுள்ளார்.

No comments:
Post a Comment