இத்தாலி பலர்மோவில் சிறப்புச் சந்திப்பு! சிவாஜிங்கள் அவர்கள் பங்கேற்கிறார்!
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜ.நா நோக்கி அணிதிரளும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இத்தாலி பலர்மோவில் சிறப்பு ஒன்றுகூடல் ஒன்று தமிழ் உணர்வாளர்களால் நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிங்கள் அவர்கள் கலந்துகொள்கிறார்.
No comments:
Post a Comment