March 6, 2015

லெப்டினன் கேணல் ஈழவனின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!!

லெப்டினன் கேணல் ஈழவன் அண்ணாமண்ணில்: 20.12.1983 மண்ணைகாக்க: 06.03.2009கிளிநொச்சி கணேசபுரத்தை பிறப்பிடமாக கொண்ட ஈழவன் தனது ஆரம்ப கல்வியை கிளிநொச்சி இந்து கல்லூரியில் தனது கல்வி பயணத்தை தொடர்ந்தார் .

கல்வியில் பெரும் ஆர்வத்தோடும் விளையாடில் திறமையோடும் சக மாணவர்களோடு அன்பாக இருந்தவனின் வாழ்கையில் ஓர் சிறு திருப்பம் உண்டகியது.
போர் காரணமாக மக்கள் இடம் பெயர்வதும் குண்டு வீச்சினால் மக்கள் துன்பபடுவதை நாள் தோறும் கண்டுவந்தான்.
காடையரின் கொடுமை பொறுக்க முடியாத ஈழவன் பொங்கி எழுந்தான் .
1999 விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததை அடுத்து ராத வான்காப்பு படையணியில் சிறந்து விளங்கினார்
.
போராட்ட காலத்தில் தன்னுடைய திறமையினால் போராளிகளையும் பொறுப்பாளர்களின் பாரட்டையும் புகழையும் பெற்றார் .
இறுதி கட்டத்தில் நடந்த கடும் மோதலில் கண்ணில் விழுப்புண் அடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டார்.
மாலை நேரம் எதிரி வீசிய எறிகணைக்கு இரையானான் நம் ஈழவன் .
ஈழவன் எம்மை விட்டு பிரிந்தாலும் அவரின் கனவும் இலட்சியமும் எம்மோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது .
ஈழவன் கனவு நிறைவேறும் வரை ஓயோம் என்று சத்தியம் எடுத்து கொள்கின்றோம் .
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்


IMG_0051_2_Fotor_Collage_Fotorwwwww2IMG_0057_2_Fotor_Collagemm_Fotorwe2

No comments:

Post a Comment