January 24, 2015

வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் இன்று திறப்பு!

வவுனியா மாவட்டத்திற்கான தமிழரசுக் கட்சியின் அலுவலகம் திறந்து
வைக்கப்படவுள்ளது. இன்று சனிக்கிழமை காலை வவுனியா குருமண்காடு பகுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ''தயாகம்'' எனும் அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த அலுவலகம் இலக்கம் 40, மாதிரி உறைவிட வீதி, குருமண்காடு எனும் முகவரியில் திறந்து வைக்கப்படவுள்ளது

No comments:

Post a Comment