சவுதி அரேபியா நாட்டின் மன்னர் அப்துல்
பின் அப்துல் அசீஸ் தனது 90வது வயதில் சாவடைந்துள்ளார். இன்று
வெள்ளிக்கிழமை அதிகாலை
வைத்தியசாலையில் சாவடைந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களாக நிமோனியாக் காய்ச்சலுக்க உள்ளாகி நுரையீரர் தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் சவுதி மன்னர் மருத்துமனையில் அனுமதிகப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிற்சைகள் எதுவும் பயனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இவர் 2005ஆம் ஆண்டில் முடிவுக்குரிய மன்னராக அரியணைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment