ஆட்சிமாற்றம் ஏற்பட்டும் தொடரும் இராணுவ அட்டூழியம்..
வடமராட்சி எள்ளாம்குள பகுதியில் இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பத்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment