January 24, 2015

கறுப்புப் பணத்தை மீட்க சுவிஸ் நாட்டின் உதவியை நாடாவுள்ளது மைத்திரி அரசாங்கம்!

சிறிலங்கா அரசியல் வாதிகளின் கறுப்புப் பணத்தைப் கண்டறிவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ள கறுப்பணம் தொடர்பில் கண்டறிவதற்கு சுவிஸ் நாட்டின் உதவியை மைத்திரிபால அரசாங்கம் நாடவுள்ளது. சுவிஸ் வங்கிளில் 89 மில்லியன் கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment