January 24, 2015

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சுயாதீன ஆணைக்குழு!

போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழு, முழுமையாக நிபுணர்களை கொண்டு நடத்தப்படும். அத்துடன் இந்தக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தும். இதுதொடர்பில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆணைக்குழு, முழுமையாக நிபுணர்களை கொண்டு நடத்தப்படும். அத்துடன் இந்தக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தும். இதுதொடர்பில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment