வரும் 8ம் நாள் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவின் உருவத்தை கொண்ட சுயேட்சை வேட்பாளர் ஏ. ஆர்
சிறிசேனா என்ற ஒருவரின் படத்தினையும் கொடிச்சின்னத்தினையும் இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment