August 9, 2014

தமிழா் தேசிய முன்னணியின் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது!

தமிழ்நாட்டில் தமிழா் தேசிய முன்னணி கட்சியின் தலைவா் பழ.நெடுமாறன் அவா்கள் தலைமையில் மாவட்டங்கள் தோறும் கலந்தாய்வு கூட்டம்
நாள்தோறும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இன்று திருநெல்வேலியில் இன்று தமிழர் தேசிய முன்னணியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் கட்சி தலைவா் பழ.நெடுமாறன்

அவா்கள் கொள்கை விளக்கங்களை தெரிவித்துள்ளாா் இதில் இயக்குனா் வ.கௌதமன்,பேராசிரியா் அறிவரசன் உள்ளிட்ட கட்சி பிரமுகா்கள் கலந்துகொண்டு தொடா்களுக்கு கொள்கைவிளக்கங்களை தெரிவித்து வருகின்றாா்கள்.

No comments:

Post a Comment