August 4, 2014

உல்லையில் தரையை நோக்கி நகரும் கடல்! குவியும் சுற்றுலாப்பயணிகள்!

இலங்கைக்கு அதிக வருவாயை அந்நியச் செலாவணி மூலம் ஈட்டித் தருகின்ற உல்லாசத்துறையின்
முக்கிய கேந்திர நிலையமாக கிழக்கிலங்கையின் அறுகம்பை உல்லை கடற்பிரதேசம் திகழ்கிறது.


அங்கு தற்போது கடல் கரையை நோக்கி நகர்ந்துள்ளது. அருகிலுள்ள ஹோட்டல் வரை வந்துள்ளது. அதனைப் பார்க்க நேற்று சுற்றுலாப்பயணிகள் திரண்டிருப்பதனைப் படங்களில் காணலாம்.ullai

No comments:

Post a Comment