August 14, 2014

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் முதலாம் ஆண்டு நினைவில்.

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் முதலாம் ஆண்டு நினைவில்.

07.09.2014 ஞாயிறு, பிற்பகல் 15:00 மணி
Salle Paroisalle, Rue de St Guerin 2, 1950 Sion VS


உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பிற்கு வணக்கம் செலுத்த அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

No comments:

Post a Comment