தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் அசௌகரிய நிலைமைகளை சமாளிப்பதற்காக இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கச்சத்தீவு சிறீலங்காவிற்கு மாற்றப்பட்டமை சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு உட்பட்டத்தல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கச்சத்தீவை மீளவும் இந்திய பெற்றுக் கொள்வதற்கு, தற்போது பதவி ஏற்றுள்ள பாரதீயே ஜனதா கட்சியின் அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment