August 23, 2014

கிழக்கில் இராணுவப் பயிற்சியை முடித்து வெளியேறிய 35 தமிழ் யுவதிகள்!

இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட 35 தமிழ் யுவதிகள் இன்று பயிற்சிகளை முடித்து வெளியேறினர்.

பயிற்சிகளை முடித்துக் கொண்ட தமிழ் யுவதிகளின் அணி வகுப்பு மரியாதை திருகோணமலை 22 வது படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
பிரிகேடியர் ஆர். சண்முகநாதன் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
பயிற்சிகளை முடித்து வெளியேறும் தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Tamil_army_001

No comments:

Post a Comment