மூத்த தொழிற்சங்கவாதி, மறைந்த விபி.கணேசனின் பாரியார் இன்று (23) இரவு
காலமானார். இவர் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணியின்
தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் மத்திய மாகாண
சபை உறுப்பினர் பிரகாஸ் கணேசன்
ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
No comments:
Post a Comment