மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை
மேற்கொள்ளும் மகிந்தவின் ஆணைக்குழுவின்
இரண்டாம் நான் விசாரனைகள் இன்று சனிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது.
நேற்று வெள்ளிக்கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இவ் விசாரனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நடை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ன.
மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலக பிரிவுகளில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் மட்டுமே இவ் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாந்தை மேற்கு,மன்னார்,மடு ஆகிய பிரதேசங்களில் உள்ள 45 கிராம அலுவலகர்கள் பிரிவுகளில் உள்ள 230 பேர் இவ் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளும் ஜானதிபதியின் ஆணைக்குழுவிற்கு மெக்ஸ் வெல் பராக்கிரம பரனகம தலைமையில் மனோ ராமநாதன்,எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் மாந்தை மேற்கு பிரிவில் முதல் நாள் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற விசாரனைகளின் போது 65 பேரூம் 2 ஆம் நாள் இன்று சனிக்கிழமை 60 பேரூம் 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதேச செயலக பிரிவில் 60 பேரூம்,4 ஆம் நாள் திங்கட்கிழமை மடு பிரதேச செயலக பிரிவில் 45 பேரூம் மொத்தம் 230 பேர் இவ் விசாரனைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ் விசாரனைகள் முதல் மூன்று தினங்களும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரைக்கும்,இருதி நாள் காலை 9 மணி தொடக்கம் 1 மணிவரையும் இவ் ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் முதல் நாள் நேற்று வெள்ளிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள கட்டத்தில் நடைபெற்ற விசாரனைகளின் போது விசாரனைக்காக 65 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் 47 பேர் மாத்திரமே ஆணைக்கு முன் வருகை தந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 5.50 மணிவரை சாட்சியமளித்தனர்.
அத்துடன் 25 பேர் நேற்று விசாரனைக்காக தங்கள் விண்ணப்பத்தை புதிதாக பதிவு செய்திருந்தனர்.
அத்துடன் இரண்டாவது நாள் அமர்வு இன்று சனிக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் ஆரம்பமாகியது.இவ் விசாரனைக்காக 4 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 60 பேர் விசாரனைக்காக அழைக்கப்பட்ட நிலையில் விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.
அத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் நடை பெறும் இவ் ஆணைக்குழு விசாரனையின் முன்னிலையில் முக்கியமாணவர்கள் சாட்சியமளிப்பார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

No comments:
Post a Comment