July 29, 2014

வவுனியாவில் பல்கலை மாணவர்களுக்கிடையில் மோதல் மூவர் காயம்!

யாழ்ப்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று காலை இரு குழுக்கு இடையில்
ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
தம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வியாபார கற்கைநெறி பீடத்தின் இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலியே மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment