July 31, 2014

பார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்!

நாம் மீண்டும் ஆயுதம் ஏந்திப்போராடுவோம் எம் மக்கள் அழிக்கப்படும் நிலை
தோன்றுமாக இருந்தால் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அன்று சொன்ன வார்த்தைகள்

No comments:

Post a Comment