July 31, 2014

என் தாய் நாட்டில் நான் முகவரி அற்றவளா?" நூல் வெளியிட்டு விழா

தமிழீழ பயணத்தின் நினைவுகளோடு நார்வே வாழ் ஈழத்து இளம்பெண் மாளவி சிவகணேசன் எழுதிய "என் தாய் நாட்டில் நான் முகவரி அற்றவளா?" நூல் வெளியிட்டு விழா. 02.08.2014 அன்று மாலை 6 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடை பெறுகிறது. வைகோ வெளியிட காசி ஆனந்தன் பெற்று கொள்கிறார்.

இடம் : கவிக்கோ மன்றம்
ரஹமத் பதிப்பகம் கட்டடம்,
2 ஆவது முதன்மைச் சாலை ,சி.ஐ,டி.காலனி
மியூசிக் அகடமி எதிரில்
டி.டி.கே சாலை வழி
சென்னை -4.


No comments:

Post a Comment