சிட்னி தமிழ் இலங்கிய கலை மன்றம் எதிர்வரும் அக்டோபர் 11,12ஆம் நாட்களில் சங்கத் தமிழ் மாநாடு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கு தமிழின் தொன்மையையும் அதன் மகிமையையும் எடுத்துக் கூறுவதாகும்.
இந்த மாபெரும் விழாவில் கருத்தரங்கு ,கவியரங்கு,ஆய்வரங்கு,இசையரங்கு,நடன அரங்கு ஆகிய அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மொழிகள் அனைத்திற்கும் முதலாகிய எங்கள் தமிழின் பெருமையினை உணர்த்தும் இந்த மாநாட்டில் தங்கள் வருகை மாநாட்டிற்கு சிறப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment