திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி விலக்கிக்கொள்ளப்பட்ட வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறைப் பாதுகாப்பு மீண்டும் நேற்றி முன்தினம் முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
தனக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரால் செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து கடந்த மாதம் 16 ஆம் திகதி முதல் பெண் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சுமார் ஒரு மாத காலமேயான நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு கடந்த வாரம் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லையென தெரிவித்தே காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment