தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமையை அங்கீகரி, சிங்கள அரசே தாய்மண்
அபகரிப்பை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை
மீளக்குடியமர்த்து, சிறைகளில் வாடும் உறவுகளை விடுதலை செய், சர்வதேசமே இன அழிப்பிற்கான விசாரணையை ஆரம்பி போன்ற கோரிக்கைகள் இந்த பேரணியில் முன்வைக்கப்பட்டுள்ளது.
காலம் :- 01.05.2014
இடம் :- Youngstorget
நேரம் : மதியம் 12.00 மணி

No comments:
Post a Comment