April 15, 2014

கிளிநொச்சி – பூநகரியில் சீனர்கள் கைது!

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைகள்
இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்த இவ்விருவரும் தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை, தங்க நகைகள் எனக்கூறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment