August 22, 2016

முதலீட்டாளர் மாநாடு தான்தோன்றித்தனமானது! - ஆளுனருக்கு விக்கி கடிதம் !

வடக்கில் முதலீட்டை ஊக்குவிக்க வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தவுள்ள முதலீட்டாளர் மாநாடு, தான்தோன்றித்தனமான செயல் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன், மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதிருப்பதாக அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment