lions club of Gingo திருகோணமலை தனது 2016-2017 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை பதவியேற்கும் வைபவத்தை அண்மையில் திருகோணமலையில் ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாண்டிற்கான தலைவராக K.குலதீபன் அவர்களும் செயலாளராக N. போல்ராஜ் அவர்களும் பொருளாராக R. சத்யராஜன் மற்றும் VP 1 ஆக V. சச்சிதானந்தம் அவர்களும் பதவியேற்றனர்.
No comments:
Post a Comment