July 26, 2016

அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஓமான் நாட்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரம்!

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஓமான் நாட்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரம் இட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினர் கொழும்பில் இந்த கப்பல்களை வரவேற்றுள்ளனர்.


அமெரிக்கக் கடற்படைக் கப்பலான LPD-18 USS New Orleans என்ற கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளது. ஜப்பானிய இரண்டு கடற்படை கப்பல்களான JMSDF Inazuma  மற்றும் JMSDF Suzutsuki ஆகியனவும் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன.


ஓமானிய கடற்படைக் கப்பலான முhயளளயடி என்ற கப்பலும் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஆறு நாட்கள் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment