இன்று அதிகாலை கொழும்பிலிருந்து குருநாகலை வீதியுனூடாக் யாழ் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து காலை கெக்கிராவ பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் நால்வர்
படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை கெக்கிராவ போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேலதிக விசாரணைகளை கெக்கிராவ போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment