கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில்,
அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் வந்தால் தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கவும் முடியாது என தெரிவித்துள்ளார் சந்திரிக்கா பண்டாரநாயக்க.
வெள்ள அனர்த்தத்தின் போது வெளிநாட்டில் இருந்த அவர், தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் நிவாரணப் பணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment